Actor Rajinikanth Announces His Entry Into Politics | Tamil Nadu and its actor politicians.

Actor Rajinikanth Announces His Entry Into Politics | Tamil Nadu and its actor politicians. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கலுக்கு மகிழ்ச்சியடைய செய்தார். ஆறாவது நாளாக இன்று ரஜினி ரசிகர்களை சந்தித்து பேசினார்.Actor Rajinikanth Announces His Entry Into Politics | Tamil Nadu and its actor politicians.அதில் அவர் பேசியதாவது..



கட்டுப்பாட்டோடு இருக்கும் ரசிகர்களை எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம்.
 
நான் பில்டப் குடுக்கவில்லை, தானாக இப்படி ஆகிவிட்டது.அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு பயமில்லை.

நான் அரசியலில் வருவது உருதி இது காலத்தின் கட்டாயம், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிகட்சி அரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதியிலும் நிற்போம்.

நான் அரசியலில் பணம் பெயர் புகழுக்காக வரவில்லை அதை கனவில் கூட எதிர்பாற்க்காத அலவில் நீங்க குடுத்திருக்கிங்க.

பதவி ஆசை இல்லை, பதவி வேண்டாம் என தள்ளிவைத்தேன். 48 வயதில் பதவி ஆசை இல்லை, 68 வயதில் வருமா?
அரசியல் இப்போ ரொம்ப கெட்டுப்போச்சு, இந்த நேரத்தில் நான் இந்த முடிவை எடுக்காவிட்டல் ஜணனாயகத்திற்க்கு நான் ஆற்றும் மிகபெரிய துரோகமாகும்.

உன்மையன,நேர்மையான, நாணயமான, வெளிப்படையான ஜாதிமதசார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டுவருவோம் அதுதான் என்னுடைய விருப்பம்,நோக்கம்.

ஆண்டவனுடைய அருள் மக்களுடைய ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று முழு நம்பிக்கை எனக்கு இருக்கு.

பழய காலங்களில் ரஜாக்கள் அடுத்த நாட்டில் யுத்தத்திற்க்கு போவார்கள் அங்கே ஜெயிச்சா அந்த நாட்டோட கஜானாவ கொள்ளை அடிப்பாங்க அந்த படை வீரர்கள் நாட்டு மக்களை கொள்ளை அடிப்பாங்க. அந்த காலத்துல அடுத்த நாட்டுக்கு போய் கொள்ளைஅடிப்பாங்க ஆன இப்போ சொந்த நாட்டிலியே சொந்த பூமியிலேயே கொள்ளைஅடிக்கிராங்க.

எனக்கு தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும், பொதுநலமில்லா சுயநலமாக எந்த ஒரு MP கிட்டயும்  MLA கிட்டயும் போய் நிற்க்காத காவலர்கல் வேண்டும், இந்த காவலர்களை கன்கானிக்கும் ப்ரஜைகளின் ப்ரதிநிதிதான் நான்.

குறிய நேரத்தில் கட்சி ஆரம்பித்து மக்கள் மத்தியில் என்ன செயல் திட்டங்கள் செய்யபோறோம் என்ன செய்யமுடியாது என்று உன்மைய எடுத்து சொல்லி செய்யிலன 3 வருஷத்துல நங்களே ரிசைன் பன்றோம்.

எங்கலுடைய மந்திரம் உன்மை உழைப்பு உயர்வு, எங்கலுடைய கொள்கை நல்லதே நினைப்போம் நல்லதே பேசுவோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்.

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஜணனாயக போரில் நம் படையும் இருக்கும், ஆண்டவன் இருக்கான் வாழ்க தமிழ் மக்கள் வலர்க ஜணனாயகம் ஜெய்ஹிந்த்.Actor Rajinikanth Announces His Entry Into Politics | Tamil Nadu and its actor politicians.



No comments:

Powered by Blogger.