Top 10 Tamil songs of 2017 | Most Popular new release

Top 10 Tamil songs of 2017 | Most Popular new release, trending Tamil Songs. இந்த வருடம் வழக்கத்திற்கு அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன அதில் பல படங்கல் வெற்றி கண்டு இருக்கிறது. ஒரு படம் வெற்றிபெற இயக்கம், கதை, திரைக்கதை,வசனம், ஒளிப்பதிவு மற்றும் பல அம்சங்கள் தேவைப்படுகிறது இவைகளில் முக்கியமானது பாடல்கலும் ஒன்று. பல படங்கள் வெற்றிபெற பாடல்கல் மையமாக இருந்திருக்கின்றன.
இந்த வருடம் வெலியான படங்கலில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட பாடல்கலின் பட்டியல்கல் பாற்க்கலாம்.

1.படம்: மெர்சல் 

பாடல்: ஆலப்போரான் தமிழன்.

A.R.ரஹமானால் இசையமைக்கப்பட்டு அட்லி இயக்கத்தால் உருவான மெர்சல் படம் விமர்சியாக ரசிகர்கலிடம் வரவேற்ப்பை பெற்றது. பாடல்கல் அனைத்தும் பிரமாதமாக இருந்தது இதில் அதிகமாக கவரும் வகையில் இருந்தது ஆலபோரான் தமிழன் பாடல்.

2. படம்:விவேகம்
பாடல்:தலை விடுதலை

சிருத்தை சிவா இயக்கம் மற்றும் அனிருத் இசையால் உருவான இப்படம் தல ரசிகர்கலுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. அனிருத் இசையில் அமைந்த விடுதலை பாடல் தன்னம்பிக்கை நிரைந்ததாக இருந்தது.

3. படம்:விக்ரம் வேதா
பாடல்:யாஞ்சி யாஞ்சி

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் அவர்களின் யதார்த்தமான நடிப்பில் இப்படம் வெலிவந்து பல வெற்றிகளை கண்டுள்ளது. சென்னையில் இப்படம் 100 நாட்கலுக்கு மேல் ஒடியுள்ளது, சிறந்த திரைக்கதை, நடிப்பு இவைகலுக்கான் தற்க்க சன்மானம் இந்த 100-வது நாள் வெற்றி.

4. படம்:வேலைக்காரன்
பாடல்:கருதவன்லாம் கலீஜாம்

மோகன்ராஜாவின் மற்றுமொரு அற்ப்புதமான படைப்பு இந்த படம் பல வெற்றிகலை படைக்கும் என எதிற்பாற்க்கபடுகிறது.

5. படம்:மீசைய முருக்கு
  பாடல்:என்ன நடந்தாலும்

கதைக்குக் கஷ்டப்படாமல், தன்னுடைய சுயசரிதையிலிருந்தே திரைக்கதை பண்ணி மீசையை முறுக்கியிருக்கிறார் இயக்குநர்  `ஹிப் ஹாப்ஆதி.வாழ்த்துக்கள்.

6. படம்:தான சேர்ந்த கூட்டம்
 பாடல்:சொடக்கு மேல சொடக்கு போடுது

அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்றசொடக்கு மேல சொடக்கு போடுதுபாடலின் டீஸர் வெளியானது.

7. படம்: 2.0
 படம்:ராஜாலி நீகாலி

 ‘2.0’ இசை விழா நடத்தி ஒட்டுமொத்த உலகத்தையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது லைக்கா புரொடக்ஷன் நிறுவனம்.

8. படம்:வேலைக்காரன்
 பாடல்:இரைவா

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்துள்ளது.

9. படம்:என்னை நோக்கி பாயும் தோட்டா
 பாடல்:மருவார்த்தை

 நடிகர் தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெறும் 'மறு வார்த்தை ...

10. படம்:சென்னை 2 சிங்கப்பூர்
 பாடல்:வாடி வாடி

 ஜிப்ரான் இசையமைப்பில் விரைவில் வெளியாக உள்ளசென்னை டூ சிங்கப்பூர்திரைப்படத்தின்வாடி வாடிபாடல்.  thank you for reading, i hope you will ejoy this topic 

  

No comments:

Powered by Blogger.